புர்கா தடையும் மத்ரசாக்களுக்கு பூட்டும் : சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம்

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா தடை செய்யப்படவுள்ளது. அத்துடன் ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகள் மூடப்படவுள்ளன. ‘தேசிய பாதுகாப்பு’ ரீதியில் இத்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் கூறுகிறார்;  இந்த அறிவிப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingபுர்கா தடையும் மத்ரசாக்களுக்கு பூட்டும் : சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம்