தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு புனர்வாழ்வு
மதத் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத்தைத் தடுக்கும் தற்காலிக ஒழுங்கு…