சீனா- இலங்கைக்கு இடையிலான நாணய மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது- சர்வதேச நாணய நிதியம்
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட நாணய இடமாற்று ஒப்பந்தத்தை, உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது. இலங்கையுடன் 10 பில்லியன் யுவான் (1.54 பில்லியன் டொலர்) நாணய மாற்றத்திற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. குறித்த ஒப்பந்தம், இலங்கையின்…