மனித உரிமைகளுக்காக முன்னிற்பவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது என வலியுறுத்து!
மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோர் துன்புறுத்தப்படக்கூடாது கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து, சுவீடன், எஸ்டோனியா, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்களால் இவ்வாறு கூட்டாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மனித…