மியன்மாரில் இராணுவ ஆட்சியை இலங்கை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறதா? – அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு
மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் வுன்னா மாவுங் லுவினை (Wunna Maung Lwin) பிம்ஸ்ரெக் (BIMSTEC) மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அனுப்பியுள்ள கடிதத்திற்கு மியன்மார் நாட்டு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனூடாக, இலங்கை,…