“ஸ்புட்னிக் வி“ தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம்!
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் “ஸ்புட்னிக் வி“ என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2020 டிசம்பர் 28ஆம் திகதி, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட பணிக்குழுவொன்று உருவாக்கப்பட்டதாகவும்,…