புதிய அரசமைப்பிற்கான நிபுணர் குழுவில் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் சர்வேஸ்வரன்!
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் சிறுபான்மையினர் சார்பாக இடம்பெற்றுள்ளனர். அரசியலமைப்பு நிபுணர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளர்…