இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்; உயிர் வாழவே விரும்பவில்லை – அதிர்ச்சி அளித்த மேகன்
தன்னுடைய அப்பா தன்னுடன் பேசுவதில்லை என்றும், தன் குடும்பத்திற்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், இங்கிலாந்தின் ராயல் குடும்பத்தினர் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஹாரி மற்றும் மேகனுக்கு பிறந்த குழந்தை…