தாறுமாறாக பணத்தை அச்சிடுகிறதா அரசாங்கம்?
செய்தித்தாள்களை அச்சிடும் முறையில் அரசாங்கம் பணத்தை அச்சிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார் இளைஞர் உறுப்பினர்கள் எழுப்பிய…