நாடும் – தேசமும் – உலகமும் அவளே

110ஆவது சர்வதேச மகளீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடும் தேசமும் உலகமும் அவளே என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு மகளீர் தினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.மார்ச் 8ம் திகதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. பெண்கள் என்பவர்கள் ஆண்டின் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட…

Continue Readingநாடும் – தேசமும் – உலகமும் அவளே