போர் கால மனித உரிமை மீறல்கள்: ஐ.நா-வில் புதிய தீர்மானம்
இலங்கையில் 26 ஆண்டு காலமாக நடந்த கொடூரமான உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்பேற்கச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தை எதிர்கொள்கிறது இலங்கை…