வரவு செலவுத் திட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ அணுகுமுறை
இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்புடையதான தேவை யாதெனில், அது ஞானமும் சரியான பாதையுமாகும். நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று தெரியாவிட்டால், எந்தப் பாதையும் உங்களை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்று ஒரு பழமொழி உள்ளது. விளைவினை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவத்தின்…