இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை
இலங்கையினுள் தொடர்ச்சியாக இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல என இந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குழுவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா தூதுவரகங்கள் இணைந்து அறிக்கை…