வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் – இரண்டாம் நாள் இன்று
வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றைய தினம் இரண்டாவது நாளாக பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. அதன்படி, இன்று (19) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. கடந்த 17 ஆம் திகதி பிரதமரும் நிதி அசை்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால்…