பட்ஜெட் 2021: நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
வரவிருக்கும் ஆண்டுக்கான பட்ஜெட் - 2021 - இந்த செவ்வாய்க்கிழமை (17) பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அக்டோபரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே, இந்த ஆண்டு வரவிருக்கும் பட்ஜெட் பற்றாக்குறை…