வாராந்திர வணிக மற்றும் நிதி பகுப்பாய்வு
சனாதிபதி உட்பட அரசாங்கம் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டியிருந்தாலும், ஒக்டோபர் மாதம் பொருட்களின் ஏற்றுமதி வருவாயில் சரிவைக் காட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி வருவாய் 977.3 மில்லியன் டொலர்கள் ($ 977.3) ஆக உள்ளதோடு,…