13 ஐ முழுமையாக அமுலாக்குவதே நிரந்தர தீர்வு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையும் - என்று பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள 'ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்' அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்…

Continue Reading13 ஐ முழுமையாக அமுலாக்குவதே நிரந்தர தீர்வு!