‘தொல்லியல் போருக்கு முடிவு கட்டுவோம்’
" மகா விகாரை, அபயகிரி, ஜேதவன ஆகிய மூன்று விகாரைகளை இணைத்தால்கூட 100 ஏக்கர் வராது. நீங்கள் எனக்கு வரலாற்றைக் கற்பிக்கின்றீர்களா அல்லது நான் உங்களுக்கு கற்பிக்கவா? நீங்கள் கூறுவதுபோல அது 275 ஏக்கராக இருக்க முடியாது. தமிழ் பௌத்தர்கள் இருந்த…