“கடன் மறுசீரமைப்பின் பின்னரே தேர்தல் குறித்து சிந்திக்கப்படும்”
ஜனாதிபதி தேர்தல் அல்ல, இந்த வருடத்துக்குள் எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என்பதற்கான சாத்தியமே நிலவுகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது…