உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும், இச்செயன்முறைக்கு மேற்படி அமைப்புகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். உண்மை…