“புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் பங்கேற்க தயார்”
" உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் புதியதொரு அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல்." இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,…