‘அதிகாரப் பகிர்வு’ – தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி பேச்சு
வடக்கின் அதிகாரப்பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது, கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். "எதிர்வரும்…