ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு!
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகளை முடிவடைந்த பின்னர் மேற்படி சட்டமூலம், நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்கென…