IMF ஒப்பந்த அமுலாக்கம் குறித்து சபையில் 3 நாட்கள் விவாதம்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இன்று (20)…