TRCமீது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நம்பிக்கை இல்லை!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும், அவர்கள் இச்செயன்முறைக்கு இணங்கியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், வடக்கு, கிழக்கில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளடங்கலான…