உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடியது. இதன்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும்,…