தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றுகிறேன். இதற்காக முன்நிறதால் தேர்தலில் தோற்றேன். இப்போதும் நான் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருக்கிறேன்." இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நேர்காணலொன்றின்போது,…