அரசியலமைப்பு பேரவைக்கான நியமனம் இன்னும் முழுமை பெறாமல் இருப்பது ஏன்?
அரசியலமைப்பு பேரவைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை உள்வாங்குமாறு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (24) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர்…