இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் சபையில் முன்வைப்பு!

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நேற்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியை தாபிப்பதற்காகவும், மத்திய வங்கியில் தற்பொழுது காணப்படும் பணச்சட்டத்தை நீக்குவதற்காகவும்…

Continue Readingஇலங்கை மத்திய வங்கி சட்டமூலம் சபையில் முன்வைப்பு!