உள்ளாட்சிசபைத் தேர்தலை இனியும் இழுத்தடிக்க முடியாது. தேர்தலுக்கான நாள் நாளை நிர்ணயிக்கப்பட வேண்டும். எனினும், ஏதேனும் வழிகளில் தேர்தலை இழுத்தடிக்க அரச அதிகாரிகள் முற்பட்டால் எதிர்காலத்தில் நிச்சயம் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் - என்று சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ்…

Continue Reading