நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நேற்று நள்ளிரவு முதல் கிட்டியுள்ளது. அரசமைப்பின் 70 (அ) சரத்தின் பிரகாரமே ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் கிட்டியுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்வரை, பொதுத்தேர்தலொன்று நடைபெற்று, நாடாளுமன்றம் கூடும் முதல்…