இனப்பிரச்சினையை தீர்த்தாலே நல்லிணக்கம் மலரும்!
“ தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுகள் வெற்றியுடன் நிறைவேறும்.” – இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவர் மேலும் தெரிவிக்கையில், “ அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை ஒன்றிணைத்தும், கட்சிகளுடன் தனித்தனியாகவும் இரு…