அரசியல் தீர்வை வலியுறுத்தி வடக்கிலிருந்து கிழக்குக்கு பேரணி!

அரசியல் தீர்வு உட்பட தமிழர்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தி  வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி இடம்பெறும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். தமிழர்களின் கரிநாளான இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் இந்தப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கும். நான்கு நாள்…

Continue Readingஅரசியல் தீர்வை வலியுறுத்தி வடக்கிலிருந்து கிழக்குக்கு பேரணி!