13 ஆவது திருத்தச்சட்டம் – முஸ்லிம் தலைவர்களுக்குள்ள பொறுப்பு
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதிலுள்ள அச்சம் குறித்து இந்தியாவையும் இலங்கையிலுள்ள தலைவர்களையும் தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் தற்போது மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள்…