தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தை நிரந்தர நிறுவனமாக ஸ்தாபிக்க அமைச்சவை அனுமதி

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தை (ONUR) நிரந்தர நிறுவனமாக ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதன்போதே இதற்கான அமைச்சரவை யோசனை, நீதி அமைச்சரால்…

Continue Readingதேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தை நிரந்தர நிறுவனமாக ஸ்தாபிக்க அமைச்சவை அனுமதி