13 ஐ முழுமையாக அமுல்படுத்த கோருகிறது டில்லி!

"அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழங்கப்படும் உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது இல்லை. எனவே, இனியும் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின்…

Continue Reading13 ஐ முழுமையாக அமுல்படுத்த கோருகிறது டில்லி!