நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தம்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்வரும் 27 ஆம் திகதி இடைநிறுத்துவதற்கு  ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து இரண்டு…

Continue Readingநாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தம்!