திட்டமிட்டப்படி தேர்தல் – உயர்நீதிமன்றுக்கு அறிவித்தது தே. ஆணைக்குழு!

உள்ளாட்சிமன்ற தேர்தல் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளது. உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு  கட்டளையினைக் கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த…

Continue Readingதிட்டமிட்டப்படி தேர்தல் – உயர்நீதிமன்றுக்கு அறிவித்தது தே. ஆணைக்குழு!