சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம்!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். 75 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்…