தீர்வுப் பேச்சு தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிகள் குழுவுக்கு ஜனாதிபதி விளக்கம்!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பில் தனது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் சம்பந்தமாக ஐ.நா. பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார். ஐ.நாவின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை…