340 சபைகளுக்கும் வேட்பு மனுக்கள் ஏற்கும் திகதி அறிவிப்பு

24 மாநகரசபைகள், 41 நகர சபைகள்,  275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன்படி ஜனவரி 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு…

Continue Reading340 சபைகளுக்கும் வேட்பு மனுக்கள் ஏற்கும் திகதி அறிவிப்பு