மார்ச் 4 இல் தேர்தல்! நாளை மறுதினத்துக்குள் வேட்புமனு அறிவிப்பு வெளியாகும்!!

உள்ளாட்சிமன்ற தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், தேர்தலை மார்ச்…

Continue Readingமார்ச் 4 இல் தேர்தல்! நாளை மறுதினத்துக்குள் வேட்புமனு அறிவிப்பு வெளியாகும்!!