புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி!

புலம்பெயர்வாழ் இலங்கையர்கள் விவகாரங்களைக் கையாள்வதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அலுவலகமானது ஜனாதிபதி செயலகத்தின்கீழ் செயற்படும்.  புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்காக, மத்திய ஒருங்கிணைப்பு நிலையமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவப்படும்…

Continue Readingபுலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி!