சர்வக்கட்சி கூட்டத்தில் தமிழர் தரப்பு கோரிக்கைகள் சாதகமாக பரிசீலிப்பு
இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை அளவில் ஏற்றுள்ளன என்று அறியமுடிகின்றது. அத்துடன், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர்…