மூன்று தேர்தல்களையும் ஒன்றாக நடத்துமாறு யோசனை முன்வைப்பு
" நாட்டு மக்கள் கோரிவருவதால் 2023 ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் சிறிகொத்தவில்…