அரசியல் தீர்வுக்கான சர்வக்கட்சி கூட்டம் – 13 ஆம் திகதி நடத்த ஏற்பாடு!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.  இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்…

Continue Readingஅரசியல் தீர்வுக்கான சர்வக்கட்சி கூட்டம் – 13 ஆம் திகதி நடத்த ஏற்பாடு!