‘மாவட்ட சபை வேண்டாம் – சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வேண்டும்!
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டம் குறித்து பேசப்படும் சூழ்நிலையில், மாவட்ட அபிவிருத்தி முறைமை பற்றி ஜனாதிபதி கதைத்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது தோல்வி கண்ட முறைமையாகும். எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வே எமக்கு வேண்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…