அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுக்கு சர்வதேச தலையீடு அவசியம்!
அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் வலியுறுத்தியுள்ளன. அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக தமிழ்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திர தினத்துக்கு…