அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தனின் பெயர் பரிந்துரை!
அரசியலமைப்பு பேரவைக்கு தமது கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை பரிந்துரைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டது. அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க…