13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்!

 அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவு வழங்கும். எமது இந்த நிலைப்பாடு என்றும் மாறாது. எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வை காண்போம். அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்குகூட நாம்…

Continue Reading13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்!